இன்று புதிதாய் பிறந்தேன்
என்றோ நான் பிறந்தாலும் ,

புவி மீதே வளர்ந்தாலும் ,

வலை தனிலே தமிழ் பதித்து,

இன்று புதிதாய் பிறந்தேன்.