திருஷ்டிவெளிநாட்டில் வாங்கி வந்த

அழகான திருஷ்டி பொம்மை,

விழுந்து உடைந்து விட்டது.

யாரோ அதன் மீது 'கண் வைத்ததால்'.